Sunday, December 4, 2011

Plastic- (Palithin) water-pockets!

This poem was my agony on seeing scattered plastic Palithin water-pockets!!

It was formed in my mind when i was waiting in the Broadway (old) Chennai bus terminal and watching the Palithin  water pockets scattered everywhere over there.

That was probably the entry time of water pockets in metro cities. As I was well aware of the danger and insoluble nature in our mother-soil I felt more sad about it's consequence too. I started scribbling in a piece of paper there itself and it was published in Cholai Thamizhinian's monthly magazine in Dec 1998.





உறை நீர் காற்று 

பார்த்தீனியச் செடியினும் 
விரிந்த அபாயமாய் 
'பாலித்தீன்' புண்கள் 
பூமி மேனியில்!

காசு விட்டெறிந்து 
கையளவு நீர்பருகி 
வீசிய உறையோடு 
'காருண்யம்' குப்பையில்!

நெஞ்சு நனைத்து 
தாகம் போக்கவும் 
சமூகம் கேட்கும் 
வஞ்சமாய்க் காசு!

ஒன்று நிச்சயம் 
நாளை 
மூச்சுக் காற்றுக்கும் 
பஞ்சம் வரும்!

இனி 
மனிதாபிமானத்தை 
புதைத்த கல்லறை மீது 
கல்லாப்பெட்டிகள் 
வேகமாய் முளைக்கும் 
காற்று  முகமூடிகளுடன்....!!

-'இந்தக் கணத்தில்' பாலு 
(Yozenbalki )

குறிப்பு: அப்போது 1998-இல் என்போன்றவர்கள் சிலர் மனம் வெதும்பி எழுதிய ஒரு விஷயத்துக்கு தற்போது 14 வருடம் கழித்து விடிவு கிடைத்துள்ளது. முதலில் டெல்லி, பிறகு பிற இந்திய நகரங்கள் என்று வந்து, தற்போது சென்னையிலும் பாலிதீன்-பிளாஸ்டிக் கவர்கள் தடை செய்யப்பட்டு வருகின்றன.
http://goo.gl/Sjmo4  இது நம் அன்னை நிலத்துக்கு சற்று ஆறுதல் தரும் அல்லவா?
________________________________
Parthinia chediyinum             
Virindha abaayamaay
Palitheen pun gal
Boomi meniyil.

Kaasu vittenrindhu
Kaiyalavu neer parugi
Veesiya uraiyodu
Kaarunyam kuppaiyil…

Nenju nanaiththu
Thagam pokkavum
Samoogam ketkum
Vanjamaay kaasu….

Onru nichayam
Naalai
moochuk kaatrukkum
Panjam varum

Ini,
Manidhabimaanathai
 Pudhaiththa Kallarai meedhu
Kallaappettigal
vegamaay mulaikkum

Kaatru mugamoodigaludan….!!
________________________
-yozenbalki
www.yozenmind.com
Published in the year 1998.
________________________

Monday, November 28, 2011

நான்தான் வேறு ஏதாகவோ மாறிப் போனேன்! I changed...while changing others!!

My Old Tamil Poem:
 
Describes
How we change while changing
others...!

In the process of converting others/things,
the converter gets converted to other ways
and forms!

For e.g. when you want to teach
one the Love and tolerance, in the process
of implementing, you yourself will become
unlovable and intolerable one!!

The theme is: One can not become, unless
he is already that!!

So, Teaching is an outward process;superficial.
wheras, Being is an inward dynamism; encompasses everything!

- Mohan Balki